2ம் கட்ட வாக்குப்பதிவுஇரவு 7 மணி நிலவரப்படி...சராசரியாக சதவீத கணக்கு சொன்ன தேர்தல் ஆணையம்

Update: 2024-04-27 01:50 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவில், இரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் சராசரியாக 60 புள்ளி 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்