அள்ள அள்ள ரூ.4.80 கோடி பணம் - பாஜக வேட்பாளர் மீது பாய்ந்த FIR

Update: 2024-04-26 09:49 GMT

கர்நாடகாவின் சிக்பல்லாபூர் தொகுதியில் 4 கோடியே 80 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிக்கபல்லாபுரா பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மாதநாயக்கனஹல்லி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்