"அனுமன் ஜெயந்தி அன்று.. கெஜ்ரிவாலுக்கு கிடைத்த நல்ல செய்தி"

Update: 2024-04-23 05:51 GMT

திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் இன்சுலின் வழங்கி விட்டதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி கேபினட் அமைச்சருமான அதிஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிஷி, ஹனுமன் ஜெயந்தி அன்று கிடைத்த நல்ல செய்தி என்றும், ஹனுமனின் ஆசியாலும், டெல்லி மக்களின் போராட்டத்தாலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்