இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4461ஆக உயர்வு
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4461ஆக அதிகரிப்பு. ஒரே நாளில் 428 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4461ஆக அதிகரிப்பு.
ஒரே நாளில் 428 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
1,711 பேர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,247 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும் பாதிப்பு.