"அரசும், நீதித்துறையும் இரட்டை குழந்தைகள்..." - பிரதமர் மோடி பேச்சு

அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

Update: 2021-11-27 02:41 GMT
அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் காலனியாதிக்க மனோ நிலை வளர்ந்துவரும் நாடுகளின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைகிறது என்றும் கூறியிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்