பின்னி பிணைந்த பாம்புகளின் நடனம் - காதலை வெளிப்படுத்திய ராஜநாகங்கள்

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் இரண்டு ராஜ நாகங்கள் நடனமாடியதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்

Update: 2021-09-18 08:23 GMT
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் இரண்டு ராஜ நாகங்கள் நடனமாடியதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். கந்தஹாதி (Gandahati) அருவி அருகே 18 அடி நீளமுடைய இரண்டு ராஜ நாகங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனமாடி தங்களது காதலை வெளிப்படுத்தின. இதை செல்போனில் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்