அஸ்ஸாமில் களைகட்டும் பிகூ என்னும் ரோன்கலி

அசாமில் பிஹூ என்றழைக்கப்படும் அறுவடை திருவிழா களைகட்டியது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Update: 2021-04-06 00:26 GMT
அசாமில் பிஹூ என்றழைக்கப்படும் அறுவடை திருவிழா களைகட்டியது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நீர்நிலை பகுதியில் திரண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து, அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்