சமையலில் கலக்கி வரும் 9 வயது சிறுவன் - 60 நிமிடத்தில் 172 உணவுகளை சமைத்து அசத்தல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார்.

Update: 2021-02-19 07:33 GMT
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார். 4 வயதில் இருந்தே சமையல் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் ஹயன் அப்துல்லா, தனக்கு கொடுக்கப்பட்ட 60 நிமிடத்தில் பிரியாணி, ஜூஸ் வகைகள், கேக்குகள், தோசை, சாலட், சாக்லெட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்