விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் 'ரோபோ' - மங்களூரு 12-ம் வகுப்பு மாணவன் சாதனை

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சர்தாக் குமார், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Update: 2020-10-11 16:50 GMT
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சர்தாக் குமார், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு அக்ரிபோட் என பெயரிடப்பட்டுள்ளார். இதற்காக பிரத்யேக செயலியையும் மாணவர் உருவாக்கியுள்ளார். எந்த பயிரை பயிரிடலாம் என்பதை தேர்வு செய்ய இந்த ரோபோ உதவும் என தெரிவிக்கிறார் மாணாவர் சர்தாக் குமார்.

Tags:    

மேலும் செய்திகள்