புதுச்சேரி : நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த உரிமையாளர்

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த வடமங்கலம் பகுதியை சேர்ந்த மணிபால் என்பவர் தொழிலுக்கு செல்வதாக கூறி தனக்கு சொந்தமான மினிலாரியை எடுத்து சென்றுள்ளார்.;

Update: 2020-08-17 05:13 GMT
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த வடமங்கலம் பகுதியை சேர்ந்த மணிபால் என்பவர் தொழிலுக்கு செல்வதாக கூறி தனக்கு சொந்தமான மினிலாரியை எடுத்து சென்றுள்ளார். அவரது லாரி ஒரு இடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மணிபால் லாரிக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்