"2022 க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்" - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-12 16:32 GMT
2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் பொருளாதார தொகுப்பு மூலமாக  விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்