நீங்கள் தேடியது "Central Minister"

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
8 Aug 2020 9:29 AM GMT

"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று
4 Aug 2020 3:55 PM GMT

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்
25 Jun 2020 6:47 AM GMT

"காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்

காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் ?
1 Jun 2020 4:38 PM GMT

(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் ?

சிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க

ஆன்லைன் வர்த்தகம் -  மத்திய அரசு புதிய உத்தரவு
19 April 2020 8:08 AM GMT

ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பா? - மத்திய அரசு விளக்கம்
6 April 2020 3:38 AM GMT

"அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பா?" - மத்திய அரசு விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

மக்கள் தொகை பதிவேடு, எந்த ஆவணங்களும் சேகரிக்கப்படாது - மக்களவையில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வ பதில்
3 March 2020 12:03 PM GMT

"மக்கள் தொகை பதிவேடு, எந்த ஆவணங்களும் சேகரிக்கப்படாது" - மக்களவையில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வ பதில்

NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படும் போது எந்த விதமான ஆவணங்களும் சேகரிக்க படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவ பயிற்சி நிறைவு விழா - மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்பு
22 Feb 2020 11:38 AM GMT

ராணுவ பயிற்சி நிறைவு விழா - மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பயிற்சியை முடித்தவர்களுக்கு, சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

விபிஎன் சேவை நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில்
5 Feb 2020 11:10 AM GMT

"விபிஎன் சேவை நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில்

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் எந்த திட்டமும் இல்லை - உள்துறை அமைச்சகம் விளக்கம்
4 Feb 2020 2:19 PM GMT

"தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் எந்த திட்டமும் இல்லை" - உள்துறை அமைச்சகம் விளக்கம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பதவிக்காக தத்துவத்தை சமரசம் செய்து கொண்டவர்கள் - சிவசேனா மீது மத்திய அமைச்சர் கட்கரி சாடல்
3 Jan 2020 1:46 PM GMT

"பதவிக்காக தத்துவத்தை சமரசம் செய்து கொண்டவர்கள்" - சிவசேனா மீது மத்திய அமைச்சர் கட்கரி சாடல்

முதலமைச்சர் பதவிக்காக சிவசேனா தனது தத்துவங்களில் சமரசம் செய்து கொண்டதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம்சாட்டி உள்ளார்.