"தோசை எனக்கு மிகவும் பிடிக்கும்"- மத்திய சட்டத்துறை அமைச்சர் ருசிகர பேச்சு

x
  • தோசை தனக்கு மிகவும் பிடித்த உணவு என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
  • மதுரை நீதிமன்றக் கூடுதல் கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தென்னிந்திய உணவுகள் தனக்கு பிடிக்கும் என்றும், அதிலும் தோசை மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.
  • வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், தான் பார்ப்பதற்கு இளமையாகத் தெரிந்தாலும் அது உண்மை இல்லை என கலகலப்பாகப் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்