"யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை" - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாலக்காடு அருகே யானையை வெடி வைத்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Update: 2020-06-04 03:16 GMT
கேரளாவில் 82 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாலக்காடு அருகே யானையை வெடி வைத்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்