சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

Update: 2020-05-29 05:16 GMT
ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக  விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்