முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை - காணொலி காட்சி மூலம் ஆலோசனை என தகவல்

மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்துகிறார்.;

Update: 2020-05-10 17:53 GMT
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், நாளை பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்