குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏழை மக்களுக்கு தன்னார்வ அமைப்பு உதவி
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர்.;
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர். அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய 50 ஆயிரம் பைகளை கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.