டெல்லி காய்கறி சந்தைகளில் அதிக மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காத வியாபாரிகள்

டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.;

Update: 2020-04-30 09:53 GMT
டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி  சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக  காணப்பட்டது. காசிப்பூர் மற்றும் ஒக்லா பகுதிகளில் உள்ள சந்தைகளில் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்