எளிய முறையில் திருமணம் செய்த நடிகர் - திருமண பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
மலையாள நடிகர் மணிகண்டன் தனது திருமண செலவிற்கு வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டு எளிய முறையில் திருமணம் செய்தார்.;
மலையாள நடிகர் மணிகண்டன் தனது திருமண செலவிற்கு வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டு எளிய முறையில் திருமணம் செய்தார்.