"முக கவசத்திற்கு தட்டுப்பாடு இல்லை" - மத்திய அமைச்சர் கூறிய கருத்து உண்மையா?

மத்திய அமைச்சர் மன்சுலால் மண்டவியா முக கவசத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Update: 2020-03-25 10:41 GMT
மத்திய அமைச்சர் மன்சுலால் மண்டவியா முக கவசத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவிய நிலையில் முக கவசத்திற்கு தட்டுப்பாட்டு உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்