ஆர்பிட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம் - இஸ்ரோ தலைவர்

ஆர்பிட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தந்தி டிவிக்கு தொலைபேசி வழியே அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2019-09-07 21:43 GMT
ஆர்பிட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தந்தி டிவிக்கு தொலைபேசி வழியே அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்