பிரதமர் மோடி - நைஜீரிய அதிபர் சந்திப்பு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-08-21 08:49 GMT
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளிதரனை சந்தித்து பேசினார். பின்னர் காந்தி சமாதிக்கு சென்ற அவர், அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்