பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், இளம்பெண்ணின் தந்தையை இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.;

Update: 2019-08-07 06:18 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், இளம்பெண்ணின் தந்தையை இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் தந்தை, அருகில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், அந்த நபரை அடித்து உதைத்தனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்