ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2019-07-28 08:21 GMT
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் டெல்லி விமானநிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு சென்றார். இந்த மூன்று நாடுகளுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்