இந்திய விமானப்படை தளபதி தனோவா மிக் -21 போர் விமானத்தில் பறந்து சென்றார்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா தளத்தில் இருந்து இந்திய விமானப்படை தளபதி தனோவா மிக் 21 ரக போர் விமானத்தில் பறந்து சென்றார்.

Update: 2019-05-27 11:39 GMT
கார்கில் போரில் வீர மரணமடைந்த விமானப்படை அதிகாரி அஜய் அகுஜாவை கௌரவிக்கும் விதமாக , பஞ்சாப் மாநிலம் பதிண்டா தளத்தில் இருந்து இந்திய விமானப்படை தளபதி தனோவா மிக் 21 ரக போர் விமானத்தில் பறந்து சென்றார். 
Tags:    

மேலும் செய்திகள்