"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2019-04-19 13:46 GMT
பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு தேசபக்தி இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி  குற்றம் சாட்டியதை விமர்சனம் செய்தார். தேவகவுடா பிரதமராக இருந்த காலத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் கூட நிகழ்ந்ததில்லை என்றும், இதுதான் மதச் சார்பற்ற ஜனதளம் கட்டிக் காப்பாற்றிய தேசபக்தி என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்