வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சியில், 220 வகையான நாய்கள் பங்கேற்றன.

Update: 2019-01-21 04:10 GMT
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சியில், 220 வகையான நாய்கள் பங்கேற்றன. சிறு விலங்கு பயிற்சி சங்கம், இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது. நாய்களின் உடல்வாகு, பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்