புத்த கயாவில் புத்த மகா உற்சவ விழா...

பீகார் மாநிலம் புத்த கயாவில் புத்த மகா உற்சவ விழா தொடங்கியது.

Update: 2019-01-12 04:57 GMT
பீகார் மாநிலம் புத்த கயாவில் புத்த மகா உற்சவ விழா தொடங்கியது. அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இதில் பங்கேற்றார். அப்போது இடம் பெற்ற கலாசார நாட்டியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
Tags:    

மேலும் செய்திகள்