வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-14 04:24 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். அவரை கவுரவப்படுத்தும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 100 ரூபாய் நாயணம், 35 கிராம் எடையுடன், ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்