ராஜஸ்தான் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.;
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தலைநகர் ஜெய்ப்பூரில் வசிக்கும் தமிழ் மக்களின் மனநிலை குறித்து விளக்குகிறார் செய்தியாளர் சலீம்.