Pondicherry | பாஜக – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல்.. போலீஸ் தடியடி - புதுச்சேரியில் பரபரப்பு

Update: 2025-12-24 05:36 GMT

புதுச்சேரியில் பாஜக – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல்

புதுச்சேரியில் லெனின் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தில் பாஜக - கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது... லெனின் சிலை முன்பு விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய பாஜகவினர் முயன்ற நிலையில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்