Assam Violence | பற்றி எரியும் அசாம் - இருவர் பலி.. டிஜிபி உள்ளிட்ட பல போலீஸார் காயம்
அசாம் வன்முறையில் இருவர் பலி - டிஜிபி உள்ளிட்ட 48 போலீசார் காயம்
அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர்... டிஜிபி உள்ளிட்ட 48 போலீசார் காயமடைந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையச் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது...