ISRO | ``2026 நம்ம ஆண்டு..’’ - உலக வல்லரசுகளே வியக்க சம்பவம் செய்த இந்தியா

Update: 2025-12-24 10:00 GMT

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2026 இஸ்ரோவிற்கு மிக முக்கியமான ஆண்டு எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்