Sabarimalai | புலி வாகனம் ஏறி வந்த `ஐயப்பன்’ - ``சுவாமியே..’’ விண்ணதிர சரண கோஷமிட்ட ஐயப்ப பக்தர்கள்
சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கற்பூர ஆழிபவனி நடைபெற்றது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடந்த இந்நிகழ்வில், தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். தீப்பந்தங்கள் ஏந்தி, நாதஸ்வரம் மற்றும் முத்துக்குடையுடன், பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்த சிறார்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.