குளிருக்காக நிலக்கரியில் வைத்த நெருப்பு..அறையிலேயே மூச்சு திணறி இறந்த தொழிலாளர்கள்

Update: 2025-12-24 09:17 GMT

நிலக்கரி புகையால் மூச்சுத்திணறி 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்