காஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்

காஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது.;

Update: 2018-11-15 11:51 GMT
காஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்ற போலீஸ் வாகனங்கள், உறைபனியில் சிக்கிக் கொண்டன. வாகனங்கள் மீது பெரிய அளவிலான பனிக்கட்டிகள் விழுந்ததோடு, பாதை முழுவதும் பனிக்கட்டிகள் நிரம்பின. எனினும், வாகனங்களில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மன்சூர் அகமது மற்றும் அவரது  குழுவில் உள்ள போலீசார் தப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்