நீங்கள் தேடியது "Heavy"

பல்வேறு பகுதிகளில் கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
25 Nov 2021 9:16 PM GMT

பல்வேறு பகுதிகளில் கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
2 Oct 2021 10:55 AM GMT

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி
25 July 2021 6:36 AM GMT

சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி

சீனாவில் பலத்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலி

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு
19 Jun 2021 8:18 AM GMT

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
11 Jun 2021 8:06 AM GMT

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பனிப்பொழிவுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்
29 May 2019 10:20 AM GMT

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும் அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அந்தரத்தில் உறைந்து நிற்கும் உடைகள்...
1 Feb 2019 4:57 AM GMT

அமெரிக்காவில் அந்தரத்தில் உறைந்து நிற்கும் உடைகள்...

அமெரிக்காவின் மின்சோடா மாகாணம் செயின்ட் அந்தோனி கிராமத்தில் மைனஸ் 32 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவி வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கடும் பனிப்புயல்...
5 Jan 2019 7:37 AM GMT

இத்தாலியில் கடும் பனிப்புயல்...

இத்தாலியில் கடும் பனிப்புயல் காரணமாக அங்குள்ள அபெநைன் மலை கிராமத்தில் பல இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை போலவே பூனைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன.

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை
21 Nov 2018 10:20 AM GMT

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்
15 Nov 2018 11:51 AM GMT

காஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்

காஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது.