கொட்டித் தீர்த்த கனமழை... - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள், கிராமங்கள்...

கொட்டித் தீர்த்த கனமழை... - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள், கிராமங்கள்...
Published on

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள நோவி பசார் நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன...

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பெய்த பேய் மழையால் சாலைகளும் வயல்வெளிகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன...

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பெய்த கனமழையால் வடக்கு பகுதியில் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது...

ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்....

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த தண்ணீர் குடியிருப்புகளை மூழ்கடித்தது...

X

Thanthi TV
www.thanthitv.com