"அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம்" - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும், தசரதர் பெயரில், மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும் தீபாவளி விழாவில் பேசிய ஆதித்யநாத் வாக்குறுதி அளித்தார்.

Update: 2018-11-07 02:52 GMT
உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனை அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவித்தார்.  அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும், தசரதர் பெயரில், மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும் விழாவில் பேசிய ஆதித்யநாத் வாக்குறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்