நீங்கள் தேடியது "Environmental Awareness"
24 Nov 2018 7:57 AM GMT
"பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
24 Nov 2018 6:11 AM GMT
சென்னையில் 26 ஆம் தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன.
7 Nov 2018 7:24 AM GMT
பட்டாசு வெடிப்பின் போது தகராறு : கத்தியால் குத்தி இளைஞர் கொலை...
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Nov 2018 6:47 AM GMT
தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 232 தீ விபத்துக்கள்....
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் இது வரை தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
7 Nov 2018 6:37 AM GMT
சுகாதார பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு : ரயில் நிலைய நிர்வாகத்திற்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் உள்ள ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2018 3:21 AM GMT
தீபாவளிக்காக கேதர்நாத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
7 Nov 2018 3:02 AM GMT
ஆக்ரா நகரில் காற்று மாசினால் மறைந்த தாஜ்மஹால்
உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் இன்று அதிகாலை காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.
7 Nov 2018 2:52 AM GMT
"அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம்" - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும், தசரதர் பெயரில், மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும் தீபாவளி விழாவில் பேசிய ஆதித்யநாத் வாக்குறுதி அளித்தார்.
7 Nov 2018 2:44 AM GMT
அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டம் : 3,01,152 விளக்குகள் ஒளியில் ஜொலித்தது சரயு நதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரை விளக்கொளியில் ஜொலித்தது.
7 Nov 2018 2:31 AM GMT
நாட்டு வெடி வெடித்து 12 வயது சிறுவன் பலி : 2 சிறுவர்கள் படுகாயம்
நாமக்கல் அருகே வடுகபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மணிவேல், தமது நண்பர்களுடன் தீபாவளியை ஒட்டி, பட்டாசு வெடித்துள்ளார்.
7 Nov 2018 2:14 AM GMT
குப்பைகளை அகற்றிவரும் பெண் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய பாஜக-வினர்
கும்பகோணம் நகரில் தீபாவளியால் குவிந்திருந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
7 Nov 2018 1:08 AM GMT
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
தலைநகர் டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.