தீபாவளிக்காக கேதர்நாத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி
பதிவு : நவம்பர் 07, 2018, 08:51 AM
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து கேதர்நாத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் தீபாவளி சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளும் மோடி, பின்னர் நடைபெறும், பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது, கடும் மழையால் பாதிக்கப்பட்ட கேதர்நாத் குகை கோவிலில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்வார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1009 views

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2599 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

431 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37802 views

பிற செய்திகள்

பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

335 views

"சுற்றுலா துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது" - அமைச்சர் துரைக்கண்ணு

பொங்கல் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

17 views

"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை

"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை

24 views

குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் கருப்பணன்

21 views

சென்னையில் வாடகை சைக்கிள் திட்டம் : ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் மட்டுமே

வாடகை சைக்கிள் திட்டத்தை பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.

3026 views

"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.