குப்பைகளை அகற்றிவரும் பெண் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய பாஜக-வினர்

கும்பகோணம் நகரில் தீபாவளியால் குவிந்திருந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
குப்பைகளை அகற்றிவரும் பெண் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய பாஜக-வினர்
x
கும்பகோணம் நகரில் தீபாவளியால் குவிந்திருந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.  தொழிலாளர்களின் சேவைகளை பாராட்டிய பாஜக-வினர், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்