ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர்

ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-05 03:21 GMT
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு, கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடவுளுக்கு  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்