விநாயகர் சிலைகள் செய்து உலக சாதனை படைத்த குழந்தைகள்
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர்.;
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிரியர்களின் உதவியுடன், களி மண்ணில் மாணவர்கள் விநாயகர் சிலைகள் செய்தது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.