துல்லிய தாக்குதல் : ராணுவத்தின் ஆவண வீடியோ
பதிவு: செப்டம்பர் 03, 2018, 08:23 PM
SURGICAL ATTACK என அழைக்கப்படும் துல்லிய தாக்குதல் குறித்த அரிய வீடியோ காட்சி, "தந்தி டிவி"- க்கு கிடைத்துள்ளது. 2016 ம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஊரி பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி, மொத்தம் 49 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளன.