திருப்பரங்குன்றம் விவகாரம் - தீக்குளிக்க முயன்ற நபர் கைது
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக சென்னை அம்பத்தூரில் தீக்குளிக்க முயன்ற இளைஞர் இசக்கி வெங்கட் கைது செய்யப்பட்டார்...
சட்டவிரோதமாக கூடுதல், இடையூறு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், புதூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்...
Next Story
