இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம்

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மஹோற்சவத்தின் மாலை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகோற்சவத்தில் ஆறாம் நாளான நேற்று, மாலை நேர உற்சவம் நடந்தது.;

Update: 2018-08-23 10:21 GMT
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மஹோற்சவத்தின் மாலை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகோற்சவத்தில் ஆறாம் நாளான நேற்று, மாலை நேர உற்சவம் நடந்தது. 

அதில், வள்ளி தெய்வானையுடன், கந்தசுவாமி வீதியுலா நடைபெற்றது. அழகிய ஆட்டுக்கடா வாகனத்தில் முருகப்பெருமான காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்