நீங்கள் தேடியது "SriLanka Nallur Kandaswamy Temple Festivel"

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம்
23 Aug 2018 3:51 PM IST

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம்

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மஹோற்சவத்தின் மாலை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகோற்சவத்தில் ஆறாம் நாளான நேற்று, மாலை நேர உற்சவம் நடந்தது.