நீங்கள் தேடியது "Jaffna"
10 Feb 2023 8:22 AM IST
இலங்கை சென்ற எல்.முருகன், அண்ணாமலை - பெண்கள் ஆரத்தி எடுத்த உற்சாக வரவேற்பு
18 Dec 2019 3:21 AM IST
"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"
"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"
17 Oct 2019 6:15 PM IST
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
11 Sept 2019 6:23 PM IST
யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை - செப். 16 முதல் துவக்க திட்டம், இலங்கை அனுமதி
இந்தியாவில் இருந்து, யாழ்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை தொடங்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
8 Oct 2018 12:31 PM IST
விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது
இலங்கையில் விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Sept 2018 5:31 PM IST
யாழ் நூலகத்திற்கு 50000 புத்தகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
இலங்கை யாழ் நூலகத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார்.
23 Aug 2018 3:51 PM IST
இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம்
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மஹோற்சவத்தின் மாலை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகோற்சவத்தில் ஆறாம் நாளான நேற்று, மாலை நேர உற்சவம் நடந்தது.
22 Aug 2018 4:11 PM IST
இந்தியாவுடன் இலங்கைக்கு நீண்டகால தொடர்பு: இலங்கை மீனவர்களிடம் இலங்கை அமைச்சர் அறிவுரை
இந்தியாவுடன் இலங்கைக்கு நீண்டகால தொடர்பு உள்ளதாகவும் மீனவர் பிரச்சினைக்காக பகைத்து கொள்ள முடியாது எனவும் இலங்கை மீன்வள அமைச்சர் விஜயமுனி தெரிவித்துள்ளார்.






