அரசு அறிவித்த நிதியை ஏற்க மாட்டோம் - பிரதீபாவின் சகோதரர்
பதிவு: ஜூன் 06, 2018, 03:47 PM
அரசு அறிவித்த நிதி உதவியை பெற மாட்டோம் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம் என மாணவி பிரதீபாவின் சகோதரர் பிரவின் ராஜா தெரிவித்துள்ளார்.